வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் தங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன?

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று சொன்னவர் புத்தர் பெருமான்;

அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொன்னவர் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

ஆனால்…..

ஆசைகளைச் சீரமைக்க வேண்டும் என்று சொன்னவர் மகரிஷி.

இவரது இந்த உளரீதியான எளிமையான எளிதான அணுகுமுறை எனக்குப் பிடித்தது!

மேலும் வாழ்க வளமுடன் என்று அவரைப் பின்தொடர்வோர் அனைவரும் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் அழகான பழக்கம் மிகமிகப் பிடிக்கும்.


வாழ்க வளமுடன்! 🙏🏾

Comments

Popular posts from this blog

Life is a journey..

Manners, traditions and implications in Tamil culture