Posts

Showing posts from November, 2021

வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் தங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன?

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று சொன்னவர் புத்தர் பெருமான்; அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொன்னவர் சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனால்….. ஆசைகளைச் சீரமைக்க வேண்டும் என்று சொன்னவர் மகரிஷி. இவரது இந்த உளரீதியான எளிமையான எளிதான அணுகுமுறை எனக்குப் பிடித்தது! மேலும் வாழ்க வளமுடன் என்று அவரைப் பின்தொடர்வோர் அனைவரும் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் அழகான பழக்கம் மிகமிகப் பிடிக்கும். வாழ்க வளமுடன்! 🙏🏾

Life is a journey..

Not bothered with  some  quarrelsome middle aged man  or that old businessman with the laptop open plunged in  some bar charts who sits blocking your way to the washroom  nor that crying baby,  or that air hostess attending to some funny caller, Food or water no longer the basic needs  Belted to the seat unconcerned with the everchanging lamp indications  just sitting by the window watching the horizon,  listening to your favourite music  if it could be the magical voice of your favourite one,  you can fly endlessly all by yourself for any length of time... And pass into the world eternal.